கடைசி விவசாயி வாழ்வியல் யதார்த்தம்… சினிமா ரசிகனுக்கு சுவையான பதார்த்தம்- கோடங்கி விமர்சனம்

  கடைசி விவசாயி வாழ்வியல் யதார்த்தம்… சினிமா ரசிகனுக்கு சுவையான பதார்த்தம்- கோடங்கி விமர்சனம்   3.5/5 விவசாயிகள் படும் வேதனை பற்றியும், விவசாயத்தைப் பற்றியும் எத்தனை படங்கள் வந்தாலும் அதில் எப்போதும் இந்த கடைசி விவசாயி தனியாக தெரியும் அளவுக்கு ஒரு அழுத்தமான வாழ்க்கையை அழகாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் மணிகண்டன். “அழகென்ற சொல்லுக்கு முருகா” என்ற பழைய பாடலுடன் டைட்டில் தொடங்கும் போதே நம்மையும் அறியாமல் படத்திற்குள் நாம் பயணப்படுகிறோம். அப்படி டைட்டிலில் தொடங்கி கடைசி … கடைசி விவசாயி வாழ்வியல் யதார்த்தம்… சினிமா ரசிகனுக்கு சுவையான பதார்த்தம்- கோடங்கி விமர்சனம்-ஐ படிப்பதைத் தொடரவும்.